தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருந்திருவிழா 10.09.2015 வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மேலும் ஒன்பது தினங்கள் மாலை வேளைகளில்விஷேட வழிபாடுகள் நடைபெற்று-வரும் 19.09.2015 சனிக்கிழமை அன்று காலை -யாழ் மறைமாவட்ட ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம்அவர்களின் தலைமையில் பெருநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் சிந்தாத்திரை மாதாவின் திருசுரூப சுற்றுப்பவனியும் இடம் பெறும்.
இம்முறை பெருநாள் விழாவில் கலந்து கொள்ள- வடகிழக்கு வாழ் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட தென்பகுதி வாழ் சிங்கள கிறிஸ்தவர்களும் பெருமளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“வேலணை ஒரு வரலாற்று அறிமுகம்” என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டிருந்த -சாட்டி சிந்தாத்திரை அன்னையின் வரலாற்றுக் கட்டுரையினை , கீழே உங்கள் பார்வைக்கு மீள் பதிவு செய்துள்ளோம்.
அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான நிழற்படப்பதிவினை கீழே இணைத்துள்ளோம்.
அனுசரணை…..
பரிஸ் லா சப்பலில் தமிழ் மக்களின் நம்பிக்கையினைப் பெற்ற-நம்மவரின்….
ஸ்ரீமகால் பல் பொருள் அங்காடி…