வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த,பெருநாள் அறிவித்தலும்,வரலாற்றுக் கட்டுரையும் இணைப்பு!

வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த,பெருநாள் அறிவித்தலும்,வரலாற்றுக் கட்டுரையும் இணைப்பு!

as (1)

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருந்திருவிழா வரும் 10.09.2015  வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து ஒன்பது  தினங்கள் திருவிழாக்கள் நடைபெற்று-19.09.2015 சனிக்கிழமை அன்று காலை -யாழ் மறைமாவட்ட  ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம்அவர்களின் தலைமையில் பெருநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் சிந்தாத்திரை மாதாவின் திருசுரூப சுற்றுப்பவனியும் இடம் பெறும்.

இம்முறை பெருநாள் விழாவில் கலந்து கொள்ள- வடகிழக்கு வாழ் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட தென்பகுதி வாழ் சிங்கள கிறிஸ்தவர்களும் பெருமளவில் வருகை தருவார்கள்  என எதிர்பார்க்கப்படுகின்றது. 

“வேலணை ஒரு வரலாற்று அறிமுகம்” என்னும் நூலில் தமிழ்-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பதிவு செய்யப்பட்டிருந்த -சாட்டி சிந்தாத்திரை அன்னையின் வரலாற்றுக் கட்டுரையினை , கீழே உங்கள் பார்வைக்கு மீள் பதிவு செய்துள்ளோம்.

as (3) as (2)s1s2s3s4 as (4) as (5) as (6) as (7) as (8) as (9) as (11) as (12) as (13)a1a2a3

Leave a Reply

}

Hit Counter provided by technology news