தீவகம் மண்கும்பான் முருகனின் வருடாந்த,அலங்கார 11ம் நாள் பகல்,இரவுத் திருவிழாக்களின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்கும்பான் முருகனின் வருடாந்த,அலங்கார 11ம் நாள் பகல்,இரவுத் திருவிழாக்களின் நிழற்படத் தொகுப்பு!

1

தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி கோவிலின் வருடாந்த அலங்காரத் திருவிழாவினை இவ்வருடத்திலிருந்து பதினொரு தினங்கள் நடத்துவதற்கு பொதுமக்களும்-ஆலய பரிபாலன சபையும் முடிவெடுத்து -அதற்கமைய,கடந்த 22.08.2015 சனிக்கிழமை முதல் அலங்காரத்திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வந்ததுடன்-01.09.2015  செவ்வாய்க்கிழமை11வது நாள் திருவிழா  மேலும் சிறப்பாக  நடைபெற்றது.

பதினொராம் நாள் திருவிழாவின்  உபயகாரர்களான….

திரு நாகராசா இராஜலிங்கம் குடும்பத்தினர்(மண்கும்பான்-பிரான்ஸ்

திரு சோமசுந்தரம் சோமகாந்தன் குடும்பத்தினர் (மண்கும்பான்-பிரான்ஸ்)

ஆகியோரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட- 01.09.2015 செவ்வாய்க்கிழமைஅன்று நடைபெற்ற- 11ம் நாள் அலங்காரத் திருவிழாவின்-பகல் மற்றும் இரவுக் காட்சிகளின் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

d (1) d (2) d (3) d (4) d (5) d (6) d (7) d (8) d (9) d (10) d (11) d (12) d (2) d (3) d (4) d (5) d (13) d (14) d (15) d (16) d (17) d (18) d (19) d (20) d (21) d (22) d (23) d (24) d (25) d (26) d (27) d (28) d (29) d (30) d (32) d (33) d (34) d (35) d (36) d (37) d (38) d (39) d (40) d (41) d (42) d (43) d (44) d (45) d (46) d (47) d (48) d (49) d (50) d (51) d (52) d (53) d (54)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux