அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட 7ம் மற்றும் 6ம் நாள் திருவிழாக்களி ன் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
ஏழாம் நாள் திருவிழா உபயகாரர்…
திரு ச.செல்லத்துரை குடும்பத்தினர்
அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனின் இதுவரை நடைபெற்ற-அனைத்துத் திருவிழாக்களையும்-ஆன்மீகம் என்னும் பகுதியில் அழுத்தி முழுமையாகப் பார்வையிடலாம்.
அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட 6ம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
ஆறாம் நாள் திருவிழா உபயகாரர்….
திரு.செ.விஜயபாஸ்கரன்,திரு. நா.சுதர்சனகுமார் குடும்பத்தினர்