பிரான்ஸ் பரிஸ் மாணிக்க விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில்  30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸ் பரிஸ் மாணிக்க விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

DSC_0516

பிரான்ஸில் பிரசித்தி பெற்ற-பரிஸ் ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா -கடந்த 30.08.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம் பெற்றது.

பிரான்ஸின் பல பகுதிகளிலிருந்தும்-ஏனைய ஜரோப்பிய நாடுகளிலிருந்தும் வருகை தந்த 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்-விநாயகப் பெருமான் தேரேறி பரிஸ் வீதிகளில் வலம் வந்த கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு கழித்தனர்.

குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் லாசப்பல் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியதைக் காணக்கூடியதாகவிருந்தது.

பிரபல தமிழ் ஊடகங்கள் அனைத்தும் மாணிக்க விநாயகரின் தேர்த் திருவிழாவினை நேரடி அஞ்சல் செய்துகொண்டிருப்பதனை காணமுடிந்தது.

இத்திருவிழாவில் இந்து மதத்தினை பின்பற்றுகின்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் அதிகளவில் கலந்து கொண்டதாக பிரஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்லையூர் இணையத்திற்காக-அதன் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்களினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

நிழற்படங்களுக்கான அனுசரணையினை வழங்கிய-நம்மவர்களின் வர்த்தக நிலையங்களான…….

ஸ்ரீமகால் பல் பொருள் அங்காடி…

கே.எம்.எஸ் நகைக்கடை….

ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கும் எமது இணையத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

DSC_0513 DSC_0517 DSC_0500 DSC_0502 DSC_0501 DSC_0246 DSC_0253 DSC_0159 DSC_0274 DSC_0155 DSC_0137 DSC_0136 DSC_0157 DSC_0132 DSC_0133 DSC_0135 DSC_0138 DSC_0143 DSC_0147 DSC_0161 DSC_0162 DSC_0165 DSC_0166 DSC_0168 DSC_0172 DSC_0192 DSC_0194 DSC_0205 DSC_0207 DSC_0212 DSC_0214 DSC_0223 DSC_0227 DSC_0230 DSC_0235 DSC_0242 DSC_0256 DSC_0270 DSC_0276 DSC_0280 DSC_0287 DSC_0289 DSC_0292 DSC_0302 DSC_0305 DSC_0319 DSC_0329 DSC_0337 DSC_0339 DSC_0341 DSC_0343 DSC_0352 DSC_0354 DSC_0360 DSC_0370 DSC_0376 DSC_0391 DSC_0398 DSC_0399 DSC_0406 DSC_0411 DSC_0414 DSC_0431 DSC_0439 DSC_0450 DSC_0463 DSC_0480 DSC_0482 DSC_0485 DSC_0488 DSC_0490 DSC_0504 DSC_0492 DSC_0493 DSC_0497 DSC_0519 DSC_0509

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux