அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட 3ம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
மூன்றாம் நாள் திருவிழா உபயகாரர்….
திரு செ.தருமலிங்கம் குடும்பத்தினர்…
அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அல்லையூர் இணையத்தினால் 29.08.2015 சனிக்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட-2ம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
நிகழும் மன்மத வருடம் ஆவணித் திங்கள் 11ம் நாள் (28.08.2015) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்து பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறும். தினசரி காலை 10 மணியளவில் ஸ்நபனாபிசேகம் ஆரம்பமாகி தொடந்து விசேடபூசை,வீதியுலா,அன்னதானம் நடைபெறும். 10ம் நாள் இரவு விசேட உற்சவம் நடைபெறும்.11ம் நாள் வைரவர் மடையுடன் நிறைவுபெறும்.
பத்து நாள் உபயகாரர்கள் விபரம்
1.திரு.சு.நடராசா குடும்பத்தினர்
2.திரு.சி.அருளம்பலம்+திருமதி.அ.இராமச்சந்திரன் குடும்பத்தினர்
3.திரு.செ.தருமலிங்கம் குடும்பத்தினர்
4.திரு.மா.தருமலிங்கம் குடும்பத்தினர்
5.திரு.மு.தில்லைநாதர் குடும்பத்தினர்
6.திரு.செ.விஜயபாஸ்கரன்,திரு. நா.சுதர்சனகுமார் குடும்பத்தினர்
7.திரு.ச. செல்லத்துரை குடும்பத்தினர்
8.திரு.கி.இராசலிங்கம் குடும்பத்தினர்
9.திரு.ஏகாம்பரம் அன்புக்கரன்+திரு.ஏகாம்பரம் வசிகரன் குடும்பத்தினர்
10.அல்லைப்பிட்டி மக்கள்
அபிசேகத்தைத் தொடர்ந்து 10 நாட்களும் ஆன்மீகச் சொற்பொழிவு இடம்பெறும்.
ஆன்மீகச் சொற்பொழிவு
திரு. கு . பாலஷண்முகன்
(விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை)
பக்தகோடிகள் நடைபெறும் கிரியைகளில் ஆசாரசீலர்களாகக் கலந்து கொண்டு முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உற்சவ பிரதம குரு- சிவஸ்ரீ தி.ஜெயராஜ் குருக்கள்
ஆலய குரு- சிவஸ்ரீ நி.நிராகுலன் ஐயா
சுவாமி அலங்காரம்-செ .சரவணன் ஐயா
மங்கள வாத்தியம்-ராஜன் குழுவினர்(நல்லூர்)
10ம் நாள் ஒலி,ஒளி அமைப்பு-s.மூர்த்தி(தம்பாட்டி)
தகவல்
அல்லைப்பிட்டி கறண்டப்பாய் கந்தசுவாமி கோயில், பரிபாலனசபை.
1ம் வட்டாரம்,
அல்லைப்பிட்டி.