வரலாற்றுச் சிறப்புமிக்க-தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி முருகனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் வீடியோ இணைப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க-தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி முருகனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் வீடியோ இணைப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று  வெகு சிறப்பாக இடம்பெற்றது.  அன்னதானக் கந்தன் என்று  பக்தர்களினால் அழைக்கப்படும்-செல்வச்சந்நதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 14ம்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. திருவிழாவின் 13ம் நாள் தேர்த்திருவிழா வெகுசிறப்பாக இடம்பெற்றது.

காலை ஆலய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து தேர்த்தோற்சவம் இடம்பெற்றது.   வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த தேர்திருவிழாவைக்காண நாட்டின் பல பாகங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்.

அடியார்கள் காவடிகள், தீச்சட்டி, அங்கப்பிரதட்சை போன்றவற்றைச் செய்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிதைக் காணமுடிந்தது.

DSC06999

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux