வரலாற்றுச் சிறப்பு மிக்க-நல்லூர் கந்தனின்  பத்தாம் நாள் மஞ்சத்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க-நல்லூர் கந்தனின் பத்தாம் நாள் மஞ்சத்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

11947529_919109764826278_1156460702376737221_n

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் முருகனின் வருடாந்த மகோற்சவத்தின் பத்தாம் நாள் மஞ்சத்திருவிழா 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக இடம் பெற்றது.பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் திரு மஞ்சத்தில் முருகப் பெருமான் வள்ளி,தெய்வானையுடன் அமர்ந்திருந்து வெளி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு கழித்தனர்.

முகநூல் நண்பர் ஒருவரின் உதவியினால் கிடைக்கப் பெற்ற-மஞ்சத்திருவிழாவின் நிழற்படங்களின் தொகுப்பினை-எமது இணைய வாசகர்களின் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே

பண்ணினேர் மொழியாய்
பாலசுப்ரமண்யா
என்னுடலம் எல்லாம்
நண்ணும் வண்ணம் வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் வா வா

தாசனான யோகசுவாமி
சாற்றும் பாவை
கேட்டுக் கிருபை கூர்ந்து
வாட்டம் தீர்க்க வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே

11879265_919110178159570_2420454085850721403_o 11919144_919109664826288_9024756197888014590_o 11927477_919109718159616_1117339068647801628_o 11951694_919110084826246_1664058977640323911_o 11864886_919116578158930_4267586889526318935_o 11850660_919116968158891_1680282005506440568_o 11872158_919116588158929_212495472011410759_o 11872006_919116481492273_201205075523897909_o 11885700_919112131492708_3696837410790029984_o 11884991_919116631492258_7019320472103625310_o 11893870_919116528158935_2236302162901632695_o 11893841_919116938158894_1635308522322264759_o 11894220_919116781492243_5146552294443733020_o 11893900_919117214825533_6199355721176215726_o 11947781_919116511492270_3932969484823773769_o 11882822_919115821492339_39760464817946445_o 11901441_919116414825613_4452617707712321048_o 11952905_919116714825583_154747554600337407_o 11958323_919117034825551_1901772138997610709_o 11875040_919117208158867_4755265776988807832_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux