தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 19.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
இத்திருவிழாக்களில் 9ம் நாள் (27.08.2015) வியாழன் அன்று நடைபெற்ற-திருவிழாக்களான,வேட்டை மற்றும் சப்பறத்திருவிழா ஆகியவற்றின் முழுமையான நிழற்படங்களின் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
அல்லையூர் இணையத்தின் அனுசரணையிலேயே இப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதனை அறியத் தருகின்றோம்.