தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் திருக்கல்யாணக் காட்சிகளின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் திருக்கல்யாணக் காட்சிகளின் நிழற்படத் தொகுப்பு!

a (1)

யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 05.08.2015  புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்- 13.08.2015 வியாழக்கிழமை அன்று முருகப்பெருமான்,வள்ளி,தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சி இடம் பெற்றது.

தேர்த்திருவிழாவிற்கு மறுநாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமான்,வள்ளி,தெய்வானையுடன் வீதி வழிசென்று சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடிய திருக்காட்சி இடம் பெற்றதுடன்-மறுநாள் 15.08.2015 சனிக்கிழமை அன்று  திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்று-வங்களாவடி முருகனின் வருடாந்த பெருந்திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-திருக்கல்யாணத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

 வேலணை வங்களாவடி முருகனின் திருக்கல்யாணத் திருவிழாவிற்கான அனுசரணை வழங்கியவர்கள்….

பரிஸில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற….

P10809991P108099313-1024x7681 a (2) a (3) a (4) a (6) a (7) a (8) a (9) a (10) a (11) a (12) a (13) a (17) a (19) a (21) a (22) a (27) a (29) (1) a (30) (1) a (42) a (46) a (47) a (48) a (49) a (50) a (52) a (53) a (54) a (56) a (57) a (59) a (60) a (61) a (62) a (64) a (65) a (67) a (69) a (70) a (71) a (72) a (73) a (74) a (75) a (76) a (77) a (78) a (79) a (80) a (81) a (82)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux