கொழும்பில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் முதலாம் ஆண்டு நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் முதலாம்ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்-28-07-2013 ஞாயிறு அன்று கொழும்பில் நடைபெற்றது.அதேநேரம் நியூசிலாந்தில் வசிக்கும் அன்னாரின் கடைசிப் புதல்வன் கதீஸ்வரன் அவர்களும் தமது அன்னையின் நினைவு நாளை தமது இல்லத்தில் பிரார்த்தனை நிகழ்வோடு மிக எழிமையாக நடத்தினார் –

கீழே  கிடைக்கப்பெற்ற நிழற்படங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளன.
படங்களில் அழுத்தி பெரிதாக்கி பார்வையிடுங்கள்!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux