யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த,மகோற்சவம் 19.08.2015 புதன்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.வரும் 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 29.08.2015 சனிக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-கொடியேற்றத்திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.