இலங்கையின் வடபகுதிக்குச் செல்லும் ஏ 9 நெடுஞ்சாலையில் தினமும் இடம்பெறும் வீதிவிபத்துக்களால்-பெறுமதிமிக்க மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன.
பெரும்பாலான விபத்துக்கள் வவுனியாவுக்கும்,யாழ்ப்பாணத்திற்கும் இடையிலேயே இடம் பெறுவதாக மேலும் சுட்டிக்காட்டப்படுகின்றன.சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வீதி விபத்துக்களைக் தடுப்பதற்கு தகுந்த நடைவடிக்கைகளை மேற்கொள்ள விரைந்து முன்வரவேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கீழே இணைக்கப்பட்டுள்ள அனைத்துப் படங்களும் -கடந்த சில தினங்களில் ஏ9 வீதியில் இடம் பெற்ற விபத்துக்களின் போது பதிவு செய்யப்பட்டவையாகும்.