வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடிய,வங்களாவடி முருகன்-வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடிய,வங்களாவடி முருகன்-வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

s (1)

யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 05.08.2015  புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்- 13.08.2015 வியாழக்கிழமை அன்று முருகப்பெருமான்,வள்ளி,தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றதுடன்-

மறுநாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமான்,வள்ளி,தெய்வானையுடன் சென்று சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடிய திருக்காட்சியும் இடம் பெற்றது.

அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு மற்றும்  நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

தீர்த்தத் திருவிழாவின் வீடியோப் பதிவு மற்றும் நிழற்படப்பதிவுக்கான அனுசரணை வழங்கியவர்கள்….

P108099313-1024x768 P10809991s (2) s (11) s (10) s (5) s (12) s (8) s (19) s (15) s (24) s (23) s (30) s (28) s (31) s (33) s (35) s (37) s (40) s (41) s (42) s (44) s (45) s (47) s (48) s (50) s (51) s (52) s (54) s (54) s (56) s (60) s (62) s (66) s (67) s (73) s (77) s (80) s (81) s (82) s (85) s (86) s (87) s (88) s (89)

Leave a Reply

}

Hit Counter provided by technology news