தீவகம் வேலணை வங்களாவடி முருகப் பெருமானின் வருடாந்த,6ம்,7ம் நாள் திருவிழாக்களின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் வேலணை வங்களாவடி முருகப் பெருமானின் வருடாந்த,6ம்,7ம் நாள் திருவிழாக்களின் நிழற்படத் தொகுப்பு!

a (1) (1)

யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 05.08.2015  புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.வரும் 13.08.2015 வியாழக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று முருகப் பெருமான் வள்ளி-தேவயானையுடன் சாட்டி வெள்ளைக்கடற்கரைக்கு சென்று தீர்த்தமாடும் கண்கொள்ளாக்காட்சியும்-இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-வருடாந்த மகோற்சவத்தின் 6ம்,7ம் நாள்  திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற-திருவிழாக்களின் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

நிழற்படப்பதிவுக்கான அனுசரணை வழங்கியவர்கள்….

P10809931 P10809991

a (2) (1)a (3)a (4)a (5)a (6)a (7)a (8)a (10)a (11)a (12)a (13)a (14)a (15)a (16)a (17)a (18)a (19)a (20)a (21)a (22)a (23)a (24)a (25)a (26)a (27)a (28)a (29)a (30)a (31)a (32)a (33)a (34)a (35)a (36)a (1)

யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 05.08.2015  புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.வரும் 13.08.2015 வியாழக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று முருகப் பெருமான் வள்ளி-தேவயானையுடன் சாட்டி வெள்ளைக்கடற்கரைக்கு சென்று தீர்த்தமாடும் கண்கொள்ளாக்காட்சியும்-இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-வருடாந்த மகோற்சவத்தின் 6ம் நாள் (10.08.2015 °திங்கட்கிழமை அன்றைய  பகல்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

நிழற்படப்பதிவுக்கான அனுசரணை வழங்கியவர்கள்….

excact_exchange_01-756x1024P1080993P1080999a (2) a (3) a (4) a (5) a (6) a (7) a (8) a (9) a (10) a (11) a (7) a (13) a (14) a (12) a (15) a (17) a (18) a (19) a (20) a (21) a (22) a (23) a (24) a (25) a (26) a (27) a (28) a (29) a (30) a (31) a (32) a (33) a (34) a (35) a (36) a (37) a (38) a (39)

Leave a Reply

}

Hit Counter provided by technology news