நல்லூர் முருகனின் -ஒன்பது தள இராஜ கோபுரத்தின்,கலசம் வைக்கும் நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

நல்லூர் முருகனின் -ஒன்பது தள இராஜ கோபுரத்தின்,கலசம் வைக்கும் நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

11855398_10206493070357516_1896323694_n

இலங்கையின் வடக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க-நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வடக்கு வாசலில்  புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற, ஒன்பது தளங்களைக் கொண்ட இராஜ கோபுரத்திற்கான  கலசங்கள் வைக்கும் நிகழ்வு 09.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  சிறப்பாக இடம்பெற்றது.குடாநாட்டிலிருந்து பெருமளவான பக்தர்கள் கலசம் வைக்கும் நிகழ்வினைக் கான வருகை தந்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் முருகனின் வருடாந்த மஹோட்சபம் வரும் 19.08.2015 புதன்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

11850972_10206493070877529_123708500_n 11830291_10206493070637523_1505904653_n 11844025_10206493068717475_2103308613_n 11872903_10206493068277464_1668322420_n 11868820_10206493068557471_1935932124_n 11855355_10206493068837478_928433651_n 11823865_10206493068437468_1154559404_n 11830731_10206493067837453_1452036049_n 11830818_10206493071037533_769511908_n 11830703_10206493067957456_827432297_n 11850901_10206493070797527_563471949_n 11872731_10206493068997482_1282916445_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux