யாழ் தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத் திருத்தலத்தின் வருடாந்த,பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத் திருத்தலத்தின் வருடாந்த,பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

s (1)

யாழ் தீவகம் புளியங்கூடல் சின்னமடு மாதா ஆலய நவநாள் திருவிழா கடந்த 27.07.2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி, தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் தினமும் இடம்பெற்று வந்ததுடன்-4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு செபமாலையுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆராதனை இடம்பெற்று- 5ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி சிறப்பாக  இடம்பெற்று பின்னர் அன்னையின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

சின்னமடு அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவில் கலந்து கொள்ள-தீவகத்திலிருந்தும்,யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகைதந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்லையூர் இணையத்தின் நிழற்படப்பதிவாளர் திரு I.சிவநேசன் அவர்களினால் பதிவு செய்யப்பட்ட-சின்னமடு அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவின் நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

s (2) s (4) s (5) s (6) s (7) s (8) s (10) s (11) s (12) s (13) s (14) s (15) s (16) s (17) s (18) s (19) s (20) s (21) s (22) s (23) s (24) s (26) s (27) s (28) s (29) s (32) s (33) s (34) s (35) s (36) s (37) s (38) s (39) s (40) s (41) s (42) s (43) s (45) s (46) s (47) s (47) s (48) s (50) s (51) s (52) s (53) s (54) s (55) s (56) s (57) s (58) s (59) s (60) s (61) s (62) s (63) s (64) - Copy s (65) s (66) s (67) s (68) s (69) s (70) s (71) s (72) s (73) s (74) s (75) s (76) s (77) s (78) s (79) s (80) s (81) s (82) s (83) s (84) s (85) s (86)

Leave a Reply