தீவகம் அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற,பரிசு வழங்கும் நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற,பரிசு வழங்கும் நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

DSC07196

யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள றோமன் கத்தோலிக்க  வித்தியாலயத்தின் வருடாந்த,இரண்டாம் தவணைக்கான  விடுமுறையுடன், மாணவர்களுக்கு பரிசு வழங்கிய,நிகழ்வு கடந்த வாரம் -பாடசாலையின் அதிபர் என்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

அதிபர்  பத்மநாதன் அவர்களினால்,விடுக்கப்பட்ட -வேண்டுகோளினை ஏற்று -மாணவர்களுக்கு பரிசு வழங்குவதற்கான நிதி அனுசரணையினை அல்லையூர் இணையம் வழங்கியிருந்தது.

இனித்தொடர்ந்து வரும் காலங்களிலும் மாணவர்களுக்கான ஊக்கப்பரிசினை வழங்க  அல்லையூர் இணையம் தீர்மானித்துள்ளது.

இதே போல் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான ஊக்கப்பரிசினை,மாலா அறக்கட்டளையின் ஊடாக -திரு பிரான்ஸிஸ் அமலதாஸ் அவர்களின் ஏற்பாட்டில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

DSC07198 DSC07205 DSC07209 DSC07213 (1) DSC07218 (1) DSC07221 DSC07226 DSC07229 DSC07231 (1) DSC07234 DSC07233

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux