அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பி அருளம்பலம் அவர்களின் 100வது ஆண்டு பிறந்த தினம் 01.08.2015 சனிக்கிழமை அன்றாகும். அன்னாரது பிறந்த நாளினை -அவரது பிள்ளைகள்-மருமக்கள்-பேரப்பிள்ளைகள்-உறவினர்கள்-மற்றும் அல்லைப்பிட்டி மக்கள் நன்றியோடு நினைவு கூருகின்றனர்.
