அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற-விஷேட அபிஷேக அன்னதான நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

ஆடி அமாவாசையை முன்னிட்டு-அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை அன்று பகல் விஷேட அபிஷேகமும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

எமக்கு கிடைக்கப்பெற்ற-நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
திருவிழா உபயம்-திரு தவவிநாயகம் சந்திரகுமார்-பிரான்ஸ்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux