தீவகம் மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு  ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வருடாந்தத் தேர்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வருடாந்தத் தேர்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

a (1)

யாழ் தீவகம் மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 22.07.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் அம்பாளுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம் பெற்று-பினனர் முத்துமாரி அம்பாள் வீதியுலா வந்ததுடன்-30.07.2015 வியாழக்கிழமை அன்று காலை அம்பாள் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம் பெற்றது.

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்பாளைத் தரிசிக்க-உள்ளூரிலிருந்தும்-வெளிநாடுகளிலிருந்தும்-பெரும் எண்ணிக்கையில்  பக்தர்கள் வந்திருந்ததாக தெரிய வருகின்றது.

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்பாளின் வருடாந்த தேர்த்திருவிழாவினை-நேர்த்தியாக,பதிவு செய்து வெளியிடுமாறு-ஊர்பற்று மிக்கவரும்-ஆலயப்பணிகளுக்கு முன்னின்று உதவி வருபவருமாகிய,எமது அன்புக்குரிய திரு சி.ஜெயசிங்கம் (கனடா)அவர்களின் அன்பான வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்டு  உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

a (2) a (3) a (4) a (5) a (6) a (7) a (8) a (9) a (10) a (11) a (12) a (13) a (14) a (15) a (16) a (17) a (18) a (19) a (20) a (21) a (22) a (23) a (24) a (25) a (26) a (27) a (28) a (29) a (30) a (31) a (32) a (33) a (34) a (35) a (36) a (37) a (38) a (39) a (40) a (41) xa (42) a (43) a (44) a (45) a (46) a (47) a (48) a (49) a (50) a (51) a (52) a (53) a (54) a (55) a (56) a (57) a (58) a (59) a (60) a (62) a (61)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux