யாழ் தீவகம் வேலணை கிழக்கில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும்-தவிடுதின்னிப் பிள்ளையாரின் வருடாந்த அலங்காரத் திருவிழா கடந்த 17.07.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி,தொடர்ந்து ஒன்பது தினங்கள் பிள்ளையாருக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வந்ததுடன் 26.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று விஷேட திருவிழா நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-வேலணை தவிடுதின்னிப் பிள்ளையாரின் இறுதி நாள் அலங்காரத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.