யாழ் தீவகம் மண்டைதீவில் வீற்றிருந்து அடியார்களின் குறை நீக்கி அருள்பாலித்து வரும் வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வருடாந்த மகோற்சவம் 22.07.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 31.07.2015 வெள்ளிக்கிழமை வரை-பத்துத் தினங்கள் ஸ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளதால்,அச்சமயம் அம்பிகை அடியார்கள் அனைவரும்-ஆசாரசீலர்களாக,வருகைதந்து அம்பாளின் பேரருளினை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.
மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் கொடியேற்றத் திருவிழாவின் வீடியோப் பதிவினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
.