யாழ் தீவகத்தில்,மண்டைதீவு,அனலைதீவு,நயினாதீவு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆலயங்களின் மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில்,மண்டைதீவு,அனலைதீவு,நயினாதீவு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆலயங்களின் மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு!

IMG_0003 copy

யாழ் தீவகத்தில்  பிரசித்தி பெற்ற-மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன்-அனலைதீவு ஜயனார்-நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆகிய -ஆலயங்களின் வருடாந்த உயர்திருவிழா-22.07.2015 புதன்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்துத் தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்ள -புலம் பெயர் நாடுகளிலிருந்தும்,இலங்கையின் இதர பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் தீவகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

IMG_0355 copy IMG_0359 copy IMG_0360 copy11760267_896922543713796_2743952728636543868_n 11737933_896285917110792_1003862568269895860_nkovil

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux