யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ruislip ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரநாதன் தீபராஜ் அவர்கள் 25-06-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு விசுவலிங்கம் வல்லிபுரநாதன் அவர்களின் பாசமிகு புதல்வரே-அமரர் தீபராஜ் ஆவார்-அண்மையில் லண்டனில் காலமான -அமரர் முத்துக்குமார் அவர்களின் சகோதரரே-திரு வல்லிபுரநாதன் அவர்கள் என்பதனை மேலதிக விளக்கத்திற்காக அறியத்தருகின்றோம்.
அன்னாரின் நெருங்கிய உறவினரான-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.இராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் 05.07.2015 ஞாயிறு அன்று நேரடியாகப் பதிவு செய்யப்பட்ட-அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பின் இரண்டாம் பகுதியினை உங்கள் பார்வைக்கும்-அஞ்சலிக்கும் கீழே இணைத்துள்ளோம்.