அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருந்திருவிழா-07-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. வரும் 16-07-2015 வியாழக்கிழமை அன்று அன்னையின் திருசுரூபப் பவனியும்-பெருநாளின் திருப்பலியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAMSUNG CAMERA PICTURES