தென் இந்தியப் பாடகி நித்தியஸ்ரீயின் இசை நிகழ்ச்சியைக் காண -புளியங்கூடலில் திரண்ட மக்கள்-படங்கள் இணைப்பு!

தென் இந்தியப் பாடகி நித்தியஸ்ரீயின் இசை நிகழ்ச்சியைக் காண -புளியங்கூடலில் திரண்ட மக்கள்-படங்கள் இணைப்பு!

a

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-புளியங்கூடல் ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மனின் வருடாந்த பூங்காவனத் திருவிழா அன்று ஆலய முன்றலில் நடைபெற்ற-பிரபல தென் இந்திய கர்நாடக இசை பாடகி திருமதி நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசைக்கச்சேரியினை-தீவகத்தின் பல கிராமங்களிலிருந்து சென்ற மக்கள் கண்டு ரசித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த திங்கட்கிழமை 29.06.2015 இரவு 7 மணிக்கு  ஆரம்பமான -இசைக்கச்சேரியினைக் காண தீவகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் வந்திருந்ததாக மேலும் தெரிய வருகின்றது.

யாழ் தீவகத்தில்-முதல் முறையாக புளியங்கூடல் இராஜமகாமாரி அம்மனின் சந்நிதான முன்றலிலேயே தென் இந்திய கர்நாடக பாடகி திருமதி நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசைக் கச்சேரி   இடம் பெற்றுள்ளதாக மேலும் பேசப்படுகின்றது.

aa (4) (1) aa (55) aa (56) aa (66) aa (64) aa (65) aa (68) aa (69) aa (70) aa (71) aa (72) aa (74) aa (76) aa (78) aa (79) aa (82) aa (84) aa (85) aa (86) aa (87) aa (88) aa (89) aa (90) aa (91)

Leave a Reply