யாழ் தீவகம் புளியங்கூடல் பகுதியில் அமைந்துள்ள செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 12.06.2015 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,29.06.2015 திங்கட்கிழமை இடம்பெற்ற,பூங்காவனத் திருவிழாவுடன் மகோற்சவம் நிறைவடைந்தது.
மகாமாரி அம்மனின் பூங்காவனத் திருவிழாவின் போது பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
இம்முறை செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்மனின் பூங்காவனத் திருவிழாவின் போது-பிரபல தென்னிந்தியப் பாடகி நித்தியஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசைக்கச்கேரி நடைபெற்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.