மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

 மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா-09-08-2013 வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் பகல் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன்-அம்மன் வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம்பெற்றது.

இத்திருவிழாவில் பெரும் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு அடியார்களுக்கு அன்னதானமும் சிறப்பாக வழங்கப்பட்டதாக-அல்லையூர் இணையத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux