தீவகம் வேலணை பள்ளம்புலம் அருள்மிகு முருகமூர்த்தி கோவில் வருடாந்த பெருவிழா-கடந்த 22.06.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தினமும் திருவிழாக்கள் நடைபெற்று-30.06.2015 செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-தேர்த்திருவிழாவின் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.
நிழற்படப்பதிவு-திரு I.சிவநாதன்-வேலணை