ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் 17.06.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அம்பாளின் சப்பறத் திருவிழா 29.06.2015 திங்கட்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
அன்னையின் சப்பறத் திருவிழாவினை,உலகமெல்லாம் பரந்து வாழும் பக்தர்கள்-அல்லையூர் இணையத்தின் ஊடாக பார்வையிடுவதற்கான அனுசரணையினை…..
லண்டன் மாநகரில்-பல்லாயிரக்கணக்கான தீவக மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற-நம்மவர்
SURIYA jEWels நகை மாடத்தினர் வழங்கியுள்ளனர்.
அவர்களுக்கு நயினை நாகபூசணி அம்மனின் அருள் கிடைக்க வேண்டுகின்றோம்.