ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் 17.06.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பக்தர்களை புல்லரிக்க வைத்த-கருடன் காட்சி தந்த அம்பாளின் 11ம் நாள் திருவிழா 27.06.2015 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
தீவகத்தில் கோவில் கொண்டு அருள்பாலித்து பக்தர்களைக் காத்தருளும்-நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் புகழ் பரப்பும் நோக்கோடு-அல்லையூர் இணையத்தின் நேரடி அனுசரணையில்-இப்பதிவு மேற் கொள்ளப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.
நிழற்படங்கள்-நயினை எம்.குமரன்
வீடியோப் பதிவு-நயினை ஸ்ரீ அபிராமி வீடியோ…
இணைய வெளியீடு-அனுசரணை...WWW.ALLAIYOOR.COM