பிரான்ஸ் பரிஸில் வசிக்கும்-மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,திரு.திருமதி பாலசுந்தரம்-மதிவதனி தம்பதிகளின் செல்வப்புதல்வி டனிஷா அவர்களுக்கும்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த,செல்வன் அருள் அவர்களுக்கும் பரிஸில் 27.06.2015 சனிக்கிழமை அன்று திருமணப்பதிவு நடைபெற்றது.
திரு பாலசுந்தரம் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்திற்காக-செல்வன் கேதீஸ்வரன் விதுஷனினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை -உங்கள் பார்வைக்காக கீழே பதிவு செய்துள்ளோம்.
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!