புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற-அமரர் வித்தியாவின் 45 ம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்வு-படங்கள் இணைப்பு!

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற-அமரர் வித்தியாவின் 45 ம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்வு-படங்கள் இணைப்பு!

இரக்கமற்ற அரக்கர்களினால் படுகொலை செய்யப்பட்ட-புங்குடுதீவு மகா வித்தியாலய  மாணவி அமரர் வித்தியாவின் 45ம் நாள் நினைவு தின அஞ்சலியும்-ஈழத்துக் கலைஞர்களின் படைப்பில் கிளியூர் றமணின் உருவாக்கத்தில் வெளியாகியுள்ள-வித்தியா கீதங்கள்  என்னும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும்  26.06.2015 வெள்ளிக்கிழமை அன்று யா/புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மதபோதகர்கள்-ஆசிரியர்கள்-மாணவர்கள்-பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டு-வித்தியாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

11062798_832404393476009_4006077082346880981_n 11168388_832404220142693_7928807526831233984_n 11667363_832404246809357_638572000711423796_n (1) 11667263_832405453475903_7589926171362938240_n 10414844_832404366809345_8696324130734662274_n 11403225_832404313476017_994310560826382528_n 11403110_832404173476031_6771155151124050041_n22-720x480

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux