யாழ்ப்பாணம் இராஜேந்திரா வீதியை,பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட- திருமதி ஜோசப் மேரி ஜோசப்பின் தங்கராணி அவர்கள் 24.06.2015 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26.06.2015 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.அன்னார் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,கவிஞர்-எழுத்தாளர்-சோதிடர் திரு அருள் தெய்வேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனியாவார்.