தீவகம் வேலணை கிழக்கு கலைமகள் சனசமூக நிலைய புதிய கட்டடத்திற்கான அடிக்கல்நாட்டல் நி்கழ்வு 24.06.2015 புதன்கிழமை அன்று காலை சனசமூக நிலையத்தின் தலைவா் திரு மா,இளம்பிறையன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலாளர்,வேலணை பிரதேச சபைத் தலைவர்,வேலணை பிரதேச சபை செயலாளர்- வேலணை கிழக்கு மத்தி கிராம சேவை அலுவலகர் j/ 016))வேலணை கிழக்கு மத்தி கிராமசமூர்த்தி அலுவலகர் ( j/ 016 )வேலணை கிழக்கு மத்தி கிராம சமூக பொருளாதரஅபிவிருத்தி அலுவலகர்( j/ 016 )சனசமூக நிலையத்தின் தற்போதைய செயலாளர் திரு இ,சிவநாதன் -சனசமூக நிலையத்தின் பொருளாளர் திரு ந, சுதாகரன் மற்றும் சனசமூகநிலைய அங்கத்தவர்கள் மற்றும் ஊர்மக்கள் என பலரும் கலந்து காெண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.