தீவகம் வேலணை கிழக்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் புனரமைப்பும்,நிர்வாகத்தின் வேண்டுகோளும்,படங்கள், விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை கிழக்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் புனரமைப்பும்,நிர்வாகத்தின் வேண்டுகோளும்,படங்கள், விபரங்கள் இணைப்பு!

img125

தீவகம் வேலணை கிழக்குப் பகுதியில் முன்னர் சிறப்பாக இயங்கி வந்த கலைமகள் சனசமூக நிலையம்-நீண்ட காலமாக செயலிழந்திருந்த நிலையில்-தற்போது  மீண்டும் நிலையக் கட்டிடத்தைப் புனரமைத்து செயற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளதாகவும்-அரசாங்கத்தினால் ஒரு லட்சம் ரூபாக்கள் சனசமூக நிலைய புனரமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்-மேலதிகமாக தேவைப்படும் நிதியினை புலம்பெயர் உறவுகளிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும்-விபரங்களுடன் எமது இணையத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

img127 img122 copy DSCF4222 copy DSCF4223 copy DSCF4224 copy DSCF4225 copy DSCF4226 copy DSCF4227 copy DSCF4229 copy DSCF4230 copy DSCF4231 copy DSCF4232 copy DSCF4234 copy DSCF4235 copy DSCF4258 copy DSCF4259 copy DSCF4260 copy DSCF4261 copy DSCF4262 copy DSCF4263 copy DSCF4264 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux