தீவகம் புளியங்கூடல் செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்மன் ஆலய வருடாந்த  கொடியேற்றத் திருவிழாவின் நிழற் படத் தொகுப்பு!

தீவகம் புளியங்கூடல் செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்மன் ஆலய வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் நிழற் படத் தொகுப்பு!

SSS (1)

யாழ் தீவகம் புளியங்கூடல் பகுதியில் அமைந்துள்ள செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 12.06.2015 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

பதினாறு தினங்கள் தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெறுவதுடன் முக்கிய திருவிழாக்களாக-24.06.2015 அன்று கைலாசவாகனத்திருவிழாவும்-26.06.2015 அன்று சப்பறத் திருவிழாவும்-27.06.2015 சனிக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 28.06.2015 ஞாயிறு அன்று தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறுமென தெரிய வருகின்றது.

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மகாமாரியின் திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும்-வெளிநாடுகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் வந்தவண்ணமுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

நந்தியும்,பலிபீடமும் இல்லாத புதுமையான ஆலயமாக செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்மன் காட்சிதருவதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.

நிழற்படங்கள்-திரு I.சிவநேசன்-வேலணை

SSS (2) SSS (3) SSS (4) RB RESSS (5) SSS (6) SSS (7) SSS (8) SSS (9) SSS (10) SSS (11) SSS (12) SSS (13) SSS (14) SSS (15) SSS (16) SSS (17) SSS (18) SSS (20) SSS (21) SSS (22) SSS (23) SSS (24) SSS (25) SSS (26) SSS (27) SSS (29) SSS (31) SSS (33) SSS (34) SSS (35) SSS (36) SSS (39) SSS (41) SSS (44) SSS (45) SSS (46) SSS (47) SSS (48) SSS (49) SSS (50) SSS (51) SSS (53) SSS (54) SSS (55) SSS (56) SSS (57) SSS (58) SSS (59) SSS (60) SSS (61)

Leave a Reply