தீவகம் மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-விஷேட அபிஷேக அன்னதான நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-விஷேட அபிஷேக அன்னதான நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

a (1)

தீவகம் மண்கும்பானில் அமர்ந்திருந்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும்- அருள்மிகு கறுப்பாத்தி அம்மன் ஆலயத்தில்07.06.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன்-அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் உபயத்தின் பேரிலேயே இவ்விஷேட அபிஷேக அன்னதான நிகழ்வுகள் இடம் பெற்றதாக மேலும் தெரிய வருகின்றது.

இவ்வாலயத்தின் பிரதம பூசகராக,மண்கும்பான் அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்ட-அமரர் திருஞானசம்பந்தர் அவர்களின் புதல்வர் திரு ஜெயராசா அவர்களே நீண்டகாலமாக பணியாற்றி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

a (2) (2) a (3) (2) a (4) a (5) a (6) a (7) (1) a (8) (1) a (9) (1) a (10) a (11) a (13) a (14) a (15) a (16) a (17) a (18) a (19) a (20) a (21) a (22) a (23) a (24) a (25) (1) a (26) (1) a (27) (1) a (28) (1) a (29) (1) a (30) (1) a (31) (1) a (32) (1) a (33) (1) a (34) a (35) a (37) a (38) a (39)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux