தீவகம் நயினாதீவின் தென்பால் தில்லைவெளி எனும் புண்ணியஸ்தலத்தில் வீற்றிருந்து அடியவர்களின் குறை தீர்க்கும் -அற்புத நாயகி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பாளின் வருடாந்த வேள்வித் திருவிழா 06.06.2015 சனிக்கிழமை அன்று அடியவர்களின் பொங்கல் நிகழ்வுகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று-பக்தி பரவசத்துடனும் .அடியவர்களின் அரோகரா கோசத்துடன்.மிகவும் சிறப்புடன் இடம்பெற்றது .
நயினாதீவு அபிராமி வீடியோப் பதிவாளர்களினால் முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட-அருள்மிகு பிடாரி அம்பாளின் வேள்வித் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவினை உங்கள் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.
பகுதி-01
பகுதி-02
கீழே இணைக்கப்பட்டுள்ளன.