அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் புண்ணியமூர்த்தி அவர்களின் பேத்தி அலர்நிலாவின் பிறந்த நாள் விழாவின் நிழற்படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் புண்ணியமூர்த்தி அவர்களின் பேத்தி அலர்நிலாவின் பிறந்த நாள் விழாவின் நிழற்படங்கள் இணைப்பு!

a1 (1)

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகக் கொண்டவரும்-இவ்விருகிராம மக்களினால் நன்கு அறியப்பட்டவரும்-சிறந்த மேடைப் பேச்சாளரும்-சமூக ஆர்வலருமாகிய,அமரர் புண்ணியமூர்த்தி அவர்களின் அன்புப்பேத்தியும்-அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கும்-அறப்பணிச்சேவைக்கும் முன்னின்று பெரிதும் உதவி வருபவருமாகிய,திரு வி.குருபவராசா -யசோ தம்பதிகளின் செல்வப்புதல்வி அலர்நிலா தனது 7வது பிறந்தநாளினை,03.06.2015 புதன்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள இல்லத்தில் மிக எளிமையாகக் கொண்டாடினார்.

அலர்நிலாவை,அவரது பெற்றோர்கள்-உறவினர்களுடன் இணைந்து-எல்லாச் செல்வங்களும் பெற்று-கல்வியில் சிறந்து விளங்கிட-அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் துணைபுரிய வேண்டும் என்று வேண்டி அல்லையூர் இணையத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

a1 (2) a1 (12)- a1 (13) a1 (20) a1 (22) a1 (25) a1 (27) a1 (28) a1 (30) a1 (33) a1 (34) a1 (35) a1 (37) a1 (38) a1 (49) a1 (56) a1 (51) 11390160_1662584813965017_6493484278096071247_n11377196_1662584777298354_8097781576371435620_n11391756_1662584647298367_2989681771891744407_n11266646_1662584243965074_5152991528432582942_n10155160_1662584157298416_4737938318008398347_n

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux