யாழ் தீவகம் வேலணை பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் (முடிப்பிள்ளையார்) ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணை பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் (முடிப்பிள்ளையார்) ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

a1 (1)

இந்து மகா சமுத்திரத்தின் முத்தென விளங்கும் ஈழவள நாட்டின் வடபால் சைவமும்,தமிழும் தழைத்தோங்கும் தீவகத்தின் வேலணை மேற்கூரில்-அழகான மருதநிலம் சூழ்ந்த,பெரியபுலம் என்னும் திவ்விய ஷேத்திரத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரியும்-எல்லாம் வல்ல கணபதிப்பிள்ளையாரின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 23.05.2015 சனிக்கிழமை அன்று கொடியே்ற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்-01.06.2015 திங்கட்கிழமை அன்று கணபதிப்பிள்ளையார் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம் பெற்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

நிழற்படப்பதிவு-திரு I.சிவநேசன் -வேலணை

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்.

a1 (2) a1 (3) a1 (4) a1 (5) a1 (6) a1 (8) a1 (7) a1 (9) a1 (10) a1 (11) a1 (12) a1 (13) a1 (14) a1 (15) a1 (16) a1 (17) a1 (18) a1 (19) a1 (20) a1 (21) a1 (22) a1 (23) a1 (24) a1 (25) a1 (26) a1 (27) a1 (28) a1 (29) a1 (30) a1 (31) a1 (32) a1 (33) a1 (34) a1 (35) a1 (36) a1 (37) a1 (38) a1 (39) a1 (40) a1 (41) a1 (42) a1 (43) a1 (44) a1 (45) a1 (46) a1 (47) a1 (48) a1 (49) a1 (50) a1 (51) a1 (52) a1 (53) a1 (54) a1 (55) a1 (56) a1 (58) a1 (59) a1 (60) a1 (61) a1 (62) a1 (63) a1 (64) a1 (65) a1 (66) a1 (67) a1 (68) a1 (69) a1 (70) a1 (71) a1 (72)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux