மண்டைதீவைச் சேர்ந்த,சிதம்பரநாதன் பத்மநாதன்(பாலு)அவர்களின் 45ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,சிதம்பரநாதன் பத்மநாதன்(பாலு)அவர்களின் 45ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் பத்மநாதன்(பாலு)அவர்கள் 20-04-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை,31.05.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலையில் நடைபெற்றதுடன்-வீட்டுக்கிரித்தியம் 02.06.2015 செவ்வாய்க்கிழமை அன்று கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.

அன்னாரது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

.all net (1)

sd (1) sd (2) sd (3) sd (4) sd (5) sd (6) sd (7) sd (8) sd (9) sd (10) sd (11) sd (12) sd (13) sd (16) sd (17) sd (18) sd (20) sd (21) sd (23) sd (24) sd (26) sd (27) sd (28) sd (29) sd (30) sd (31) sd (32) sd (33) sd (34) sd (35) sd (36) sd (37)

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux