-0033651071652"/>
யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் அனைத்து வசதிகளுடனும் கூடிய  அழகான வீடு காணியுடன் விற்பனைக்கு உண்டு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் அனைத்து வசதிகளுடனும் கூடிய அழகான வீடு காணியுடன் விற்பனைக்கு உண்டு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

siva (10)

யாழ் நகரில் இருந்து காபட் வீதி வழியாக 15 நிமிட பயண தூரத்தில்-அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியின் பிரதான வீதியோடு அமைந்துள்ள அழகான வீடு காணியுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.

இவ்வீட்டின் சிறப்புக்களாவன….

01-வருடம் முழுவதும் கிடைக்கும் நல்ல தண்ணீர்…

02-மக்கள் செறிந்து வாழும் பகுதியில் அமைந்துள்ளதனால் பாதுகாப்பு உத்தரவாதம்…

03-பயன்தரு மரங்களான,மா,தென்னை,பனை,வாழை,வேம்பு என்பன நிற்கின்றன…

04- முழுமையாக செய்யப்பட்டுள்ள மின்சார வசதி

05-இரண்டுபக்க மதிலுடன் பாதுகாப்பான இரும்புக் கதவும் பொருத்தப்பட்டுள்ளது.

06-தனியார் நிறுவனங்களின் காரியாலயமாகவோ அல்லது தங்கு விடுதியாகவோ பயன்படுத்தக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

விலை விபரங்கள் வீட்டின் உரிமையாளருடன் பேசித்தீர்க்கப்படும்.

அனைத்து தொடர்புகளுக்கும்…….

மின் அஞ்சல்-info@allaiyoor.com

தொலைபேசி--0033651071652

siva (6) siva (1) siva (3) siva (5) siva (12) siva (13) siva (15) siva (16) siva (17) siva (18) siva (20) siva (21) siva (22) siva (19)siva (7) siva (9) siva (8) siva (11)

Leave a Reply