யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி கிழக்குப்பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட கருப்பையா சோமசிறி அவர்கள் 27.05.2015 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28.05.2015 வியாழக்கிழமை அன்று யாழ் கொட்டடியில்அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கியை நடைபெற்று-பின்னர் வில்லூன்றி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரின் உறவினர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால்பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
தொடர்புகளுக்கு*****0094776943437