வேலணை வங்களாவடி விழாப்புலம் அருள்மிகு காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

வேலணை வங்களாவடி விழாப்புலம் அருள்மிகு காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

aaa (2)

தீவகம் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள விழாப்புலம் அருள்மிகு காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த அலங்காரத்திருவிழா 22.05.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. எதிர் வரும் 01.06.2015 திங்கட்கிழமை அன்று (வைகாசி விசாக தினத்தில்)பெரும் பொங்கல் விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் முல்லைதீவு வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கும் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட 3ம் நாள் அலங்காரத்திருவிழாவின் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.

aaa (1) aaa (3)aaa (4) aaa (5) aaa (6) aaa (7) aaa (8) aaa (10) aaa (11) aaa (12) aaa (13) aaa (14)

Leave a Reply