அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி உதயசோதி -சுபாஷினி தம்பதிகளின் 25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி உதயசோதி -சுபாஷினி தம்பதிகளின் 25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும்-தற்போது ஜெர்மனியில் வசித்து வருபவர்களுமாகிய,திரு திருமதி உதயசோதி-சுபாஷினி தம்பதியினர்-தமது 25 வது ஆண்டு திருமண நாள் விழாவினை 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெர்மனியில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

இவர்களின் திருமண நாளிளை முன்னிட்டு-திரு இராசரத்தினம் உதயசோதி அவர்களின் சகோதரி திருமதி சந்திரா கணேசமூர்த்தி மற்றும் மருமக்கள் குடும்பத்தினரால்-அல்லையூர் இணையத்தின் ஊடாக திருமண நாள் வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

allai (1)Sans titre

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux