மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா( பாக்கியம்)அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா( பாக்கியம்)அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

allai net copy

யாழ் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-கொழும்பு வெள்ளவத்தையை,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்) அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் (திதி)17.05.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-அன்னாரது குடும்பத்தினரால்,யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவச்சிறுவர் இல்லத்து மாணவர்களுக்கு,சிறப்பு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்) அவர்களின் ஆத்மா சாந்தியடைய,அன்னாரது குல தெய்வமான-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

1369117_240731129410239_956043196_na (3) (1)

Leave a Reply