இரணைமடுவுக்கான,மாற்றுத்திட்டம் மண்கும்பானிலிருந்து ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இரணைமடுவுக்கான,மாற்றுத்திட்டம் மண்கும்பானிலிருந்து ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

image-42e8c2a5cf979dab1b05e51c64501d24c4e1376a349d5a6d5dcc485aa768f58d-V

பெரிய பெரிய குழாய்கள்-பெரும் எண்ணிக்கையில் பணியாளர்கள் என்று பெரும் எடுப்பிலான வேலைத்திட்டம் ஒன்று யாழ் தீவகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவகம் மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள,நீர் வழங்கும் மையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலத்தின் கீழ் குழாய்கள் பொருத்தும் பணி-தற்போது அல்லைப்பிட்டி கிராமசபைின் உப அலுவலகம் வரை வந்துள்ளதாகவும்-தொடர்ந்து மண்டைதீவை நோக்கியும் பின்னர் மண்டைதீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கியும்  இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இரணைமடுக் குளத்து நீருக்குப் பதிலான -மாற்றுத் திட்டத்திற்காகவே-இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,அதிகாரிகள் தெரிவித்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் பின்னணியில் உள்ள உண்மைதன்மையினை விபரமாக அறிந்து -மிக விரைவில் மீள் பதிவு செய்வோம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

image-4f9f728a6b2b70f7bca46636a5fc14298a56c66fcf04733dc8daa4a245d7bf03-V image-8bf854940184e0a68d5caa4131eeb920defd77a279f70ba2742d29a4c999c17d-V image-852816ac208be2c94b7e5f21f9df2491c4cd57db18cd1369a42d9c8c750e900c-V (1) image-49892c5a544702f276ea93f9ba25683d263a3e9ac853fb9002b77b2f84de9e6f-V image-e26102c0d63b76ad0d3d92a7e411d555d75e9f8fe9ff5f4f5cf602910e7a7638-V image-a853368a229a42c10395cae2ef4239f103d5838efa9ec3e160b6febf51b62f33-V image-e1c3d8d25c1b652024939e6777d3a21249c485e8c6d0966704efb9cb591054de-V image-b2e09440c5d744ee66c01fef686c71769f4a827a41b1a5c94bcce55d4e1c2f6c-V image-f6de0a304ac5af54f63300b7d9ac766ae2d6df52b3ca9da06adcc03cebb0d978-V image-b23df37c044a7ff3a70ffd7253c005301ffad21fdac853bf067d5dc55b0ebd25-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux