சிறுவர் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் வேலணை,மற்றும் ஊர்காவற்றுறை செயலர் பிரிவுக்குட்பட்ட 20கிராம சேவை அலுவலகர் பிரிவுக்குட்பட்ட- சிறுவர் கழகங்களின் சிறுவர்களை ஒன்றினைத்து-கே.என்.எச் நிறுவனத்தின் அனுசரணையுடன்-யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால்,சிறுவர் பேரவை நிகழ்வு கடந்த 09-05-2015 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு,வேலணை மத்திய கல்லூரி மண்டபத்தில் சன்ரைன் பிலிஸ்ரன் ராஜ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்